இந்தியாவில் புதிதாக 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 2053

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 335 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 52 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 13 ஆயிரத்து 672 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments