புர்கா அணிந்து வந்து சிபிஆர்எப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது

0 3183
புர்கா அணிந்து வந்து சிபிஆர்எப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது

ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் புர்கா அணிந்து கொண்டு வந்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிஆர்பிஎஃப் முகாமில் புர்கா அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு வீசிய கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட பெண் லஷ்கர் இ தொய்பாவின் கிளை இயக்கமான OGWவை சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments