தினமும் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு அனுப்ப ஜோ பைடன் முடிவு
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சந்தைக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
அடுத்த ஆறுமாத காலத்துக்கு ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதுவரை வரலாற்றில் எடுக்கப்படாத முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
Comments