உக்ரைன் சாலைகளில் கண்ணி வெடிகளை வைத்துச் சென்ற ரஷ்ய வீரர்கள்... அநாயசமாகக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்

0 3000

உக்ரைன் சாலைகளில் ரஷ்ய துருப்புக்கள் போட்டு விட்டுச் சென்ற கண்ணி வெடிகளை உக்ரைன் வாகன ஓட்டுநர்கள் அனாயசமாகக் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

தலைநகர் கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற இடத்தில் ரஷ்ய வீரர்கள் சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் ஏராளமான கண்ணி வெடிகளை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அவ்வழியாக வரும் ராணுவ கவச வாகனங்களை அழிக்கும் வகையில் இந்தக் கண்ணி வெடிகளை வைத்திருந்தனர்.

இதனைக் கண்ட உக்ரைன் கார் ஓட்டுநர்கள் அந்தக் கண்ணி வெடிகளின் மீது கார் டயர்கள் படாமல் வளைந்து நெளிந்து அனாயசமாகக் கடந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments