சிவகார்த்திகேயன் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஞானவேல் ராஜா பதில் மனு

0 9567
சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

'மிஸ்டர் லோக்கல்'  படத்தால், தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், வரிகளுடன் சேர்த்து மீதமுள்ள சம்பளத் தொகையை தர வேண்டுமென சிவகார்த்திகேயன், இரக்கமின்றி அழுத்தம் தந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments