சென்னையில் பெட்ரோல் ரூ.107.45க்கு விற்பனை.!

0 1771

முதல் முறையாக பெட்ரோல் விலை 107 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் விலை உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனையாகிறது.

அதேபோல் டீசல் லிட்டருக்கு 76 காசுகள் விலை உயர்ந்து லிட்டர் 97 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் லிட்டர் 6 ரூபாய் 9 காசுகளும் விலை உயர்ந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments