"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கொண்ட வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாவது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட நான்கு வாரங்களில் 2-வது பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளுமாறு மருந்து கட்டுப்பாடு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து 79 வயதான ஜோ பைடன் தனது 4வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். பைடனின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஜென் சாகி, உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Comments