செல்ல மகனுக்குப் பீரங்கி போன்ற வாகனத்தை உருவாக்கிக் கொடுத்த தந்தை

0 2520

வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்காகப் பழைய வேனின் புறத்தோற்றத்தை மாற்றி அதைப் பீரங்கிபோல் வடிவமைத்துள்ளார்.

வேனின் மேற்புறத்தில் உள்ள கதவுகள், சன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு மரப் பலகைகளைக் கொண்டு அதைப் பீரங்கி போன்று வடிவமைத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான டாலர்கள் பணமும், பலமணி நேரமும் செலவிட்டுப் பீரங்கி போன்ற வாகனத்தையே உருவாக்கி அதில் மகனை ஏற்றிக்கொண்டு நகர வீதிகளில் உலா வருகிறார்.

VIDEO: A Vietnamese father has spent hundreds of hours and thousands of dollars converting an old van into a wooden tank for his son pic.twitter.com/2VqNf81Dms

— AFP News Agency (@AFP) March 30, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments