மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3 விழுக்காடு அளவிற்கு அகவிலைப்படி உயர்வு

0 3921

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை மூன்று விழுக்காடு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 31 விழுக்காடு அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்பட்டு வந்தது.

இன்றியமையாப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப அதை 34 விழுக்காடாக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments