மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் விரைவில் வழங்கப்படும்-அமைச்சர்

0 2337

மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் விரைவில் வழங்கப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில், நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை அமைச்சர்கள் சேகர்பாபு, பெரியசாமி ஆகியோர் வழங்கினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments