தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள்!

0 3031

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக விமானமான தேஜஸை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக பிரான்சின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் தேஜஸ் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் JDAM எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் தற்போது தேஜசில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகைக் குண்டுகள் 80 கிலோ மீட்டர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் விமான ஓடுபாதைகளை தகர்க்க உதவும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோசமான வானிலையிலும் JDAM குண்டுகள் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments