இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குறைந்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா..

0 2576
கொரொனா பெருந்தொற்றின் தாக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைந்து வரும் நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது.

கொரொனா பெருந்தொற்றின் தாக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைந்து வரும் நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது.

பிரிட்டனில் கடந்த 7 நாட்களில் 5 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஜெர்மனியில் ஒரே நாளில் 67 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸில் ஒரே நாளில் 29 ஆயிரத்து 455 பேருக்கு தொற்று பாதித்துள்ள நிலையில், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments