தலையில் பாரத்தை சுமந்து கொண்டு சைக்கிளை பிடிக்காமலேயே சைக்கிள் ஓட்டிச் செல்லும் நபர்.. வைரல் வீடியோ

0 2111
தலையில் பாரத்தை சுமந்து கொண்டு ஹேண்ட் பாரை (hand bar) ஐ பிடிக்காமலேயே வளைவு, நெளிவு கொண்ட சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலையில் பாரத்தை சுமந்து கொண்டு ஹேண்ட் பாரை (hand bar) ஐ பிடிக்காமலேயே வளைவு, நெளிவு கொண்ட சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், கொண்டை ஊசி போல் வளைவுகளை கொண்ட அந்த சாலையில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஹேண்ட் பாரை பிடிக்காமலேயே துணியை மூட்டையாக கட்டி தலையில் வைத்துக் கொண்டு சைக்கிளை ஓட்டிச் செல்கிறார்.

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், ஆனந்த் மகேந்திரா அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இளைஞரின் சமநிலை உணர்வு ஆச்சரியமளிப்பதாக கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments