அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

0 1788

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments