பள்ளி மாணவன் இறப்பில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்

0 2069

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி மாணவன் இறப்பில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அதே பள்ளியின் வேன் மோதி 2ம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற மாணவன் உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாணவன் இறப்பு ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்துள்ளதாகவும், இது கவனிக்க வேண்டிய ஒன்று என்று என்றும் தெரிவித்தார். மேலும்  பள்ளி முதல்வர் உள்ளிட்டோரை போலீசார் விசாரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments