பொது வெளியில் துப்பாக்கிச் சூடு - பொது மக்கள் இருவர் சுட்டுக் கொலை

0 2152
பொது வெளியில் துப்பாக்கிச் சூடு - பொது மக்கள் இருவர் சுட்டுக் கொலை

இஸ்ரேலில் பொது வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொன்று விட்டு தப்ப முயன்ற இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைநகர் டெல் அவிவ் அருகே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அரபிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திறந்த வெளியில் துப்பாக்கியில் வந்த இருவர் சாலையில் சென்ற இருவரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாகவும், அப்போது நடத்திய பதில் தாக்குதலில் இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments