பிரான்சில் பேட்டியளித்துக் கொண்டிருந்த அதிபர் வேட்பாளர் மீது திடீர் தாக்குதல் நடத்திய இளைஞர்

0 1775
பிரான்சில் பேட்டியளித்துக் கொண்டிருந்த அதிபர் வேட்பாளர் மீது திடீர் தாக்குதல் நடத்திய இளைஞர்

பிரான்சில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த அதிபர் வேட்பாளரை மர்ம நபர் திடீரென தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

வலதுசாரி கட்சி வேட்பாளர் மரைன் லி பென், Guadeloupe நகர பிரசாரத்தின் போது செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். திடீரென பேட்டியில் நுழைந்த இளைஞர் மரைன் வைத்திருந்த மைக்கை தட்டிவிட்டு தாக்கத் தொடங்கினார்.

துரிதமாக செயல்பட்டு அவரது பாதுகாவலர் மரைனை மீட்ட நிலையில் குழுமியிருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments