கொரோனா தொற்று விழிப்புணர்வு : உலகின் மிகப்பெரிய அளவிலான முகக்கவசம் தயாரித்து கின்னஸ் சாதனை

0 3248

கொரோனா வைரஸ் தொற்று நோய்த்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகின் மிகப்பெரிய அளவிலான முகக்கவசத்தை தைவான் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மத்தியில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வாக, தைவான் நாட்டைச் சேர்ந்த The Motex Healthcare Corp. நிறுவனம் வழக்கத்தைவிட 50 மடங்கு பெரிய அளவிளான முகக்கவசத்தை தயாரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments