வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ.

0 5646
வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ.

ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில், இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வானில் மிக நீண்ட தூரத்தில் உள்ள அதி வேகமாக நகரும் இலக்கை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை துல்லியமாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments