எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

0 5653
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

துபாயில் நடைபெறும் சர்வதேசக் கண்காட்சியில் தமிழகத்துக்கு 6100 கோடி ரூபாய் அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வீடியோவில் பதிலளித்துள்ளார்.

கொரோனா சூழலில் இருந்து மீண்டுள்ள இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டதாகவும், முதலமைச்சரின் தனிவிமானப் பயணத்துக்குத் திமுக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments