இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 1914
இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து ஆயிரத்து 421 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில தொற்று பாதித்த 149 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 826 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 16,187 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments