நாட்டின் முதல் அலுமினியத்திலான மெட்ரோ ரயில் மேற்கு வங்கத்தில் இயக்கம்
நாட்டின் முதல் அலுமினியத்தால் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் மேற்கு வங்கம் மாநிலம் உத்தார்பராவில் இருந்து இயக்கப்பட்டது.
புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியில் முதல் அலுமினியத்தினாலான ரயில் இயக்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை செயலாளர் மனோஜ் ஜோஷி கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
கொல்கத்தாவை சேர்ந்த Titagarh நிறுவனம் இந்திய ரயில்வேக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 34 ரயில்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
Comments