ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் ரூ.257 கோடி வசூலித்து சாதனை

0 3888
ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் ரூ.257 கோடி வசூலித்து சாதனை

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 257 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான அப்படம் ஏராளமான திரையரங்குகளில் நேற்று வெளியானது.

இந்நிலையில், இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலை குவித்துள்ள அப்படம், பாகுபாலி 2ஆம் பாகத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் 120 கோடி ரூபாயும், தமிழகத்தில் 12 கோடி ரூபாயை அப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments