தனியார் பள்ளிகளை ஜப்தி செய்வதை கண்டித்து பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

0 1510

வரி செலுத்தாமல் உள்ள தனியார் பள்ளிகளை ஜப்தி செய்வதை கண்டித்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், அந்த இரண்டு ஆண்டுகளுக்கு சொத்து வரி செலுத்த விலக்கு அளிக்க வேண்டும் எனவும், அரசு நிர்ணயித்த சொத்து வரியை செலுத்த தயாராக உள்ளதாகவும் பள்ளி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments