போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்ட அமெரிக்க அதிபர் பைடன்.!

0 1869

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பைடன் போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து ராணுவ தளத்திற்கு அதிபர் பைடன் சென்றார்.

நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஸ்ஸோ இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து பீட்சா சாப்பிட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments