மியான்மர் ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்களுக்கு தடை அறிவித்தது அமெரிக்கா
மியான்மர் மீது புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இரண்டு ராணுவ அதிகாரிகள், மூன்று தொழிலதிபர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சியைத் தொடர்ந்து முஸ்லீம் ரோஹிங்கியா இனத்தவர் தாக்கப்பட்டனர்.
பர்மாவின் ராணுவ ஆட்சியில் வன்முறையும் ஒடுக்குமுறையும் அதிகரித்து விட்டதாக அமெரிக்க நிதி உளவுத்துறை அதிகாரியான பிரையன் நெல்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments