நடப்பு ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதியை தேசிய டால்பின் தினமாக கொண்டாட முடிவு

0 1596

நடப்பு ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, தன்னுடைய 67-வது கூட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதியை தேசிய டால்பின் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவை இந்த தகவல் தெரிவிக்கும் இனத்தைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்ததாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments