குருவாயூர் கோவிலில் முதன்முறையாக ஹெலிகாப்டருக்கு பூஜை!

0 2642

கேரளா, மாநிலம் குருவாயூர் கோவிலில் முதன்முறையாக 100கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஹெலிகாப்டருக்கு பூஜை நடத்தப்பட்டது.

RP குரூப் சேர்மனான ரவிப்பிள்ளை என்பவர்  புதிய ஹெலிகாப்டர் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த ஹெலிகாப்டருக்கு  குருவாயூர் , கிருஷ்ணா மைதானத்தில் வைத்து வாகன பூஜை செய்யப்பட்டது.

ஐந்து பிளேடுகளைக் கொண்ட, இந்தியாவின் முதல் ஏர்பஸ் டி3 ஹெலிகாப்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments