பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்வு

0 11009

பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்வு

பெட்ரோல்- டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரிப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கு விற்பனை

ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.94.47க்கு விற்பனை

ஐந்தே நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 3 காசுகள் அதிகரிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments