ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

0 3017
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், இந்திய ரயில்வே துறையின் திறமையான செயல்பாட்டை எளிதாக்குவதற்கு அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், சிக்னல் அமைப்பு, ரயில் பெட்டிகள் என அனைத்தும் இந்திய அரசுக்கு சொந்தமானது என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments