இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பணப்பரிவர்த்தனைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை

0 1747
இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பணப்பரிவர்த்தனைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடை அறிவித்துள்ள நிலையில், இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பணப்பரிவர்த்தனைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் செயல்படும் VTB, Sberbank போன்ற ரஷ்ய நிதி அமைப்புகள் பணப் பரிமாற்றத்துக்கான புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

ரஷ்யாவின் ரூபிள், இந்திய ரூபாய் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வது குறித்தும் உள்ளூர் ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் அவரவர் நாட்டின் பணமாக பெற்றுக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments