புலி ஒன்று மானை வேட்டையாடி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியீடு

0 4069
புலி ஒன்று மானை வேட்டையாடி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியீடு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலி ஒன்று மானை வேட்டையாடி இழுத்து செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா வந்தவர்கள் புலி ஒன்று புள்ளி மானை வேட்டையாடி இழுத்துச் செல்லும் காட்சியை நேரடியாக பார்த்துள்ளனர்.

அதனை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்துள்ள நிலையில் தற்சமயம் அந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments