துபாய் சென்றார் முதலமைச்சர்.. இந்தியாவுக்கான துணைத் தூதருடன் முதலமைச்சர் சந்திப்பு..!

0 3484

சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் துபாய்க்கு சென்றார்

துபாயில் உள்ள இந்தியாவுக்கான துணைத் தூதருடன் முதலமைச்சர் சந்திப்பு

துபாயில் முதலமைச்சரின் பயணத்திற்காக அந்நாட்டு அரசு கார் வழங்கியது

விமான நிலையத்தில் இருந்து தங்கி இருக்கும் ஓட்டலுக்கு துபாய் அரசின் காரில் பயணம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments