காஞ்சிபுரம்: ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.19.60 கோடி மதிப்பிலான 56 ஏக்கர் நிலம் மீட்பு

0 1360

காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான 56 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்களை கணக்கெடுத்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது, அந்த வகையில் பிச்சிவாக்கம் ஏரியின் 56 ஏக்கர் பரப்பளவு கொண்ட 19.60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் அடிப்படையில் மாவட்ட வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தி மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments