நீலகிரியில் பூத்துக் குலுங்கும் ஊதா நிறத்திலான ஜகரண்டா மலர்கள்

0 1593

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஊதா நிறத்திலான ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நடவு செய்யப்பட்டு இந்த மரங்கள், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலக்கட்டத்தில் இந்த மலர்கள் பூக்கும். அந்த வகையில், தற்போது கோத்தகிரி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments