தமிழக அரசின் நிதி நிலையை மேம்படுத்த அமைக்கப்பட்ட 5 பேர் குழு இலவசமாக சேவை செய்து வருவதாக நிதி அமைச்சர் தகவல்

0 1221

தமிழக அரசின் நிதி நிலையை மேம்படுத்திட, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள 5 நிபுணர்களும் ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல் இலவசமாக தமிழக அரசுக்கு சேவை செய்து வருவதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

நிதி, மருத்துவம், சமூக நலன், கல்வி, மின்சாரம், எரிசக்தி , சுற்றுச்சூழல்  உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியாக அவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர் என அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments