காசநோய் இல்லாத சென்னையை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
காசநோய் இல்லாத சென்னையை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச காசநோய் தினத்தை ஒட்டி, சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் பண்மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர்.
Comments