ராஞ்சி கிரிக்கெட் அரங்கின் கூரை முழுவதும் 1200 சோலார் பேனல்கள்

0 2513

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டரங்கம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வசதியைப் பெற்றுள்ளது.

ராஞ்சி கிரிக்கெட் விளையாட்டு அரங்கின் கூரைகளில் சூரிய ஒளிமின்னுற்பத்திக்கான 1200 பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் 400 கிலோவாட் மின்னுற்பத்தி செய்து அரங்கத்தின் மின்தேவையை நிறைவு செய்வதுடன், கார்பன் வெளிப்பாட்டைக் குறைக்க முடியும் என இதைப் பார்வையிட்ட ஜெர்மன் தூதர் வால்டர் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments