முல்லைப்பெரியாறு விவகாரம் - கேரள அரசுக்கு கண்டனம்

0 1790

முல்லைப்பெரியாறு விவகாரம் - கேரள அரசுக்கு கண்டனம்

கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் - உச்சநீதிமன்றம்

கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளை, கேரள அதிகாரிகள் தடுக்கும் விவகாரம்

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் - உச்சநீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில், கேரள அரசுக்கு, உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும் - உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments