சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.!

0 1536

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவினர் வெளிநடப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் நேற்று பேசியபோது, தாம் கூறும் தகவல்களுக்கு நிதியமைச்சர் நாளை பதில் வேண்டும் என்றார் - சபாநாயகர்

அதன்படி, அதிமுகவின் கேள்விகளுக்கு நிதியமைச்சர் இன்று பதில் அளிப்பார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments