டெஸ்லா கார் தொழிற்சாலை திறப்பு விழாவில், டான்ஸ் ஆடிய எலான் மஸ்க்

0 2211

ரோப்பாவில் முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது.

பெர்லினுக்கு அருகே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் திறப்பு விழாவில் அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

அப்போது சீனாவின் ஷாங்காயில் தொழிற்சாலை திறப்பு விழாவின் வாக்குறுதியளித்தது போலேவே உற்சாக நடனம் ஆடினார்.

இந்த விழாவில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments