நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் !
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது முதன்மை அமர்வு நீதிமன்றம்
அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட்
மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி ஆஜர் படுத்த உத்தரவு
Comments