மரிங்கா நகரை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு போராளிகள்.. உக்ரைன் ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை கைப்பற்றினர்

0 2196

ஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர்.

அங்குள்ள மரிங்கா நகரில் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கும் கடும் போர் நடந்து வந்தது. அந்நகரை கைப்பற்றிய போராளி குழுவினர், உக்ரைன் வீரர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments