விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சொத்துக்கள் பறிமுதல்

0 3223
பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் 19 ஆயிரத்து 111 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் 19 ஆயிரத்து 111 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய மூவரும் மோசடி செய்ததன் மூலம் வங்கிகளுக்கு 22 ஆயிரத்து 585 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments