ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலால் உருக்குலைந்துள்ள உக்ரைனின் நகரங்கள்

0 1642

ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலினால் உருக்குலைந்துள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருக்கும் காட்சிகளை உக்ரைன் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், Marinka பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலால் குடியிருப்புகள், பள்ளிக் கட்டிடங்கள், தேவாலயங்கள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments