உலகின் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில், இடம் பெற்றுள்ள இந்தியாவின் 63 நகரங்கள் ..
உலகின் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில், 63 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி (Bhiwadi) நகர் முதலிடத்திலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் (Ghaziabad) நகர் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக IQAir என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 4வது இடம் பிடித்துள்ள தலைநகர் டெல்லி, மிகவும் மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
மிகவும் காற்று மாசடைந்த 63 இந்திய நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம் மற்றும் அரியானாவில் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர மற்ற அனைத்து மெட்ரோ நகரங்களிலும் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ள
Comments