”சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்” - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

0 1476
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாது எனவும், கடந்த ஓராண்டில் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்றது எனவும் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments