அழாதே பன்னீர், தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார் - ஓபிஎஸ் வாக்குமூலம்
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்
கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா என்னை அழைத்து முதல்வரை தேர்ந்தெடுக்குமாறு கூறினார் - ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என பாதுகாவலர் வீரபெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனிடம் ஜெயலலிதா கூறினார் - ஓபிஎஸ்
கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நான் அழுது கொண்டிருந்தேன் - ஓ.பன்னீர்செல்வம்
நான் அழுத போது, அழாதே பன்னீர், தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா என்னிடம் கூறினார் - ஓபிஎஸ்
Comments