மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1818

"மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை"

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவுற்றதும் மீண்டும் வேலை"

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை, நீங்கள்(அதிமுக) ஆட்சிக்கு வந்து வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள் - முதலமைச்சர்

நீதிமன்ற வழக்கிற்கு பிறகு அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments