ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை - ஓ.பி.எஸ். 2ஆவது நாளாக ஆஜர்

0 3719

ஜெ.மரணம் பற்றிய விசாரணை - ஓ.பி.எஸ் ஆஜர்

விசாரணைக்கு ஓ.பி.எஸ். 2ஆவது நாளாக ஆஜர்

ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை

இன்று 2ஆவது நாளாக விசாரணைக்கு ஓ.பி.எஸ் ஆஜர்

அப்போலோ, சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 2ஆவது நாளாக ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2ஆவது நாளாக விசாரணை

நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் விசாரணை

அப்போலோ மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை எனத் தகவல்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, அதற்கான காரணம் என எதுவுமே தெரியாது என நேற்று ஓ.பி.எஸ் கூறியிருந்ததாக தகவல்

தமக்கு எதுவுமே தெரியாது என ஓ.பி.எஸ் தெரிவித்திருந்ததாக கூறப்படும் நிலையில், இன்று குறுக்கு விசாரணை தீவிரம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments